Date:

சவுதி சென்ற டொனால்ட் டிரம்ப்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது இரண்டாவது பதவிக்காலத்தில் முதல் முக்கிய இராஜதந்திர பயணத்தைத் தொடங்கி, சவுதி அரேபியாவிற்கு சென்றுள்ளார்.

சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் அமெரிக்க அதிபரை வரவேற்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சவுதி அரேபியா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளுக்கு நான்கு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி, இந்த விஜயத்தின் போது அமெரிக்காவில் குறிப்பிடத்தக்க புதிய முதலீடுகளைப் பெற நம்புவதாகக் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பிணை மனு நிராகரிப்பு: சஷீந்திரவுக்கு மீண்டும் விளக்கமறியல்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ மீதான ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக...

நிமல் லான்சா கைது

கொச்சிக்கடை பொலிஸில் இன்று (29) சரணடைந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP)...

அதுரலியே ரதன தேரர் விளக்கமறியலில்

நுகேகொடை நீதிமன்றத்தில் ஆஜரான வணக்கத்திற்குரிய அதுரலியே ரதன தேரர், எதிர்வரும் செப்டம்பர்...

முன்னாள் சிறைச்சாலை அதிகாரி கொலை தொடர்பாக இருவர் கைது

பண்டாரகம - பொல்கொடை பாலத்திற்கு அருகில் கடந்த 21ஆம் திகதி நடத்தப்பட்ட...