இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் ஒன்று இன்று (09) காலை விபத்துக்குள்ளானது.
இரண்டு விமானிகள் உட்பட 12 பேர் ஹெலிகொப்டரில் இருந்ததாகவும், அவர்கள் அனைவரும் தற்போது மீட்கப்பட்டதாகவும் இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.
Date: