Date:

வெசாக் பண்டிகையை முன்னிட்டு விசேட ரயில் சேவை

 

எதிர்வரும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக நான்கு நாட்களுக்கு விசேட ரயில் சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

 

அதன்படி, கொழும்பு கோட்டைக்கும் பதுளைக்கும் இடையே மேலதிக விசேட ரயில் சேவைகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

 

கொழும்பு கோட்டைக்கும் அனுராதபுரத்திற்கும் இடையே மற்றொரு விசேட ரயில் சேவை திட்டமிடப்பட்டுள்ளதுடன் இந்த ரயில் சேவைகள் மே 9 முதல் 13 வரை இயக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்

கட்டார் கடலோரப் பகுதியில் எண்ணெய் கப்பல் ஒன்றின் மீது இனந்தெரியாத தாக்குதல்...

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விசேட அறிவிப்பு

எதிர்காலத்தில் நடைபெறவுள்ள புலமைப்பரிசில், உயர்தரம் மற்றும் 2026ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப்...

கிளிநொச்சி மண்ணின் வரலாற்றுச் சாதனை

2025 க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி, கணிதப் பிரிவில் 2.9400 Z-Score...