Date:

முல்லைத்தீவு மாவட்டத்தின் இறுதி முடிவுகள்!

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன.

 

இதற்கமைய மாந்தை கிழக்கு பிரதேச சபை, துணுக்காய் பிரதேச சபை, புதுக்குடியிருப்பு பிரதேச சபை மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபை உள்ளிட்ட 4 பிரதேச சபைகளையும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது.

 

மாந்தை கிழக்கு பிரதேச சபை

 

(ITAK) இலங்கை தமிழ் அரசுக் கட்சி – 1,364 வாக்குகள் – 4 உறுப்பினர்கள்

(SJB) ஐக்கிய மக்கள் சக்தி – 990 வாக்குகள் – 3 உறுப்பினர்கள்

(ACTC) அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 808 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்

(NPP) தேசிய மக்கள் சக்தி – 607 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்

(DTNA) ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 500 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்

(SLLP) ஶ்ரீலங்கா தொழிலாளர் கட்சி – 136 வாக்குகள் – 0 உறுப்பினர்கள் இல்லை

(IND2) சுயாதீன குழு 2 – 134 வாக்குகள் – 0 உறுப்பினர்கள் இல்லை

(IND1) சுயாதீன குழு 1 – 81 வாக்குகள் – 0 உறுப்பினர்கள் இல்லை

 

கரைதுறைப்பற்று பிரதேச சபை

 

(ITAK) இலங்கை தமிழ் அரசுக் கட்சி – 6,306 வாக்குகள் – 7 உறுப்பினர்கள்

(NPP) தேசிய மக்கள் சக்தி – 4,407 வாக்குகள் – 5 உறுப்பினர்கள்

(DTNA) ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 3,672 வாக்குகள் – 4 உறுப்பினர்கள்

(SJB) ஐக்கிய மக்கள் சக்தி – 1,962 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்

(IND2) சுயாதீன குழு 2 – 1,392 வாக்குகள் – 1 உறுப்பினர்

(SLLP) ஶ்ரீலங்கா தொழிலாளர் கட்சி – 624 வாக்குகள் – 1 உறுப்பினர்

(UNA) ஐக்கிய தேசிய கூட்டமைப்பு – 548 வாக்குகள் – 1 உறுப்பினர்

(IND1) சுயாதீன குழு 1 – 465 வாக்குகள் – 0 உறுப்பினர்கள் இல்லை

(SLPP) ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 329 வாக்குகள் – 0 உறுப்பினர்கள் இல்லை

(AITC) அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 317 வாக்குகள் – 0 உறுப்பினர்கள் இல்லை

 

புதுக்குடியிருப்பு பிரதேச சபை

 

(ITAK) இலங்கை தமிழ் அரசுக் கட்சி – 10,816 வாக்குகள் – 11 உறுப்பினர்கள்

(NPP) தேசிய மக்கள் சக்தி – 4,028 வாக்குகள் – 4 உறுப்பினர்கள்

(DTNA) ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 2,652 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்

(IND1) சுயாதீன குழு 1 – 2,491 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்

(AITC) அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 1,174 வாக்குகள் – 1 உறுப்பினர்

(SJB) ஐக்கிய மக்கள் சக்தி – 1,026 வாக்குகள் – 1 உறுப்பினர்

(SLLP) ஶ்ரீலங்கா தொழிலாளர் கட்சி – 658 வாக்குகள் – 1 உறுப்பினர்

(PA) பொதுசன ஐக்கிய முன்னணி – 160 வாக்குகள் – 0 உறுப்பினர்கள் இல்லை

 

துணுக்காய் பிரதேச சபை

 

(ITAK) இலங்கை தமிழ் அரசுக் கட்சி – 1,594 வாக்குகள் – 4 உறுப்பினர்கள்

(AITC) அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 1,082 வாக்குகள் – 3 உறுப்பினர்கள்

(DTNA) ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 804 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்

(SJB) ஐக்கிய மக்கள் சக்தி – 605 வாக்குகள் – 1 உறுப்பினர்

(NPP) தேசிய மக்கள் சக்தி – 492 வாக்குகள் – 1 உறுப்பினர்

(IND1) சுயாதீன குழு 1 – 388 வாக்குகள் – 1 உறுப்பினர்

(SLLP) ஶ்ரீலங்கா தொழிலாளர் கட்சி – 254 வாக்குகள் – 1 உறுப்பினர்

  1. (IND2) சுயாதீன குழு 2 – 219 வாக்குகள் – 0 உறுப்பினர்கள் இல்லை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கொழும்பு மாநகர சபையில் SJB உடன் இணைய தயார் ;ஐ.தே.க தெரிவிப்பு

கொழும்பு மாநகர சபையில் SJB உடன் இணைய தயார் எனவும் மேயர்...

NPPயிடம் கோரிக்கை விடுத்த வடக்கு கட்சிகள்

வடக்கில் உள்ள எந்தவொரு உள்ளூராட்சி மன்றத்திலும் எந்த அரசியல் கட்சிகளும் முழுமையான...

Breaking கெஹெலிய ரம்புக்வெல்ல கைது

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, இன்று (7) இலஞ்ச ஊழல் விசாரணை...

கொழும்பு மாநகர சபையில் புதிய மேயர் எங்கள் கட்சியைச் சேர்ந்தவர் – ஐக்கிய மக்கள் சக்தி

கொழும்பு மாநகர சபையில் (CMC) புதிய நிர்வாகத்தை ஐக்கிய மக்கள் சக்தி...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373