Date:

கிளிநொச்சி மாவட்டத்தின் இறுதி தேர்தல் முடிவுகள்!

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன.

 

இதற்கமைய பச்சிளைப்பள்ளி பிரதேச சபை, கரைச்சி பிரதேச சபை மற்றும் பூநகரி பிரதேச சபை உள்ளிட்ட 3 பிரதேச சபைகளையும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது.

 

கரைச்சி பிரதேச சபை

 

(ITAK) இலங்கை தமிழ் அரசுக் கட்சி – 20,962 வாக்குகள் – 20 உறுப்பினர்கள்

(NPP) தேசிய மக்கள் சக்தி – 7,319 வாக்குகள் – 6 உறுப்பினர்கள்

(DTNA) ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 5,058 வாக்குகள் – 4 உறுப்பினர்கள்

(AITC) அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 2,712 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்

(SJB) ஐக்கிய மக்கள் சக்தி – 2,195 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்

(IND)சுயாதீன குழு – 1,664 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்

(EPDP) ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 493 வாக்குகள் – 1 உறுப்பினர்

(UNP) ஐக்கிய தேசிய கட்சி 232 வாக்குகள் – 0 உறுப்பினர்கள் இல்லை

(PA) பொதுசன ஐக்கிய முன்னணி – 103 வாக்குகள் – 0 உறுப்பினர்கள் இல்லை

 

பச்சிளைப்பள்ளி பிரதேச சபை

 

(ITAK) இலங்கை தமிழ் அரசுக் கட்சி – 3,040 வாக்குகள் – 6 உறுப்பினர்கள்

(DTNA) ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 1,511 வாக்குகள் – 3 உறுப்பினர்கள்

(NPP) தேசிய மக்கள் சக்தி – 1,349 வாக்குகள் – 3 உறுப்பினர்கள்

(ACTC) அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 508 வாக்குகள் – 1 உறுப்பினர்

(SJB) ஐக்கிய மக்கள் சக்தி – 208 வாக்குகள் – 0 உறுப்பினர்கள் இல்லை

(EPDP) ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 123 வாக்குகள் – 0 உறுப்பினர்கள் இல்லை

(IND)சுயாதீன குழு – 100 வாக்குகள் – 0 உறுப்பினர்கள் இல்லை

(UNP) ஐக்கிய தேசிய கட்சி – 16 வாக்குகள் – 0 உறுப்பினர்கள் இல்லை

 

பூநகரி பிரதேச சபை

 

(ITAK) இலங்கை தமிழ் அரசுக் கட்சி – 5,171 வாக்குகள் – 10 உறுப்பினர்கள்

(DTNA) ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 2,355 வாக்குகள் – 3 உறுப்பினர்கள்

(NPP) தேசிய மக்கள் சக்தி – 1,884 வாக்குகள் – 3 உறுப்பினர்கள்

(EPDP) ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 971 வாக்குகள் – 1 உறுப்பினர்

(IND1) சுயாதீன குழு 1 – 632 வாக்குகள் – 1 உறுப்பினர்

(IND2) சுயாதீன குழு 2 – 486 வாக்குகள் – 1 உறுப்பினர்

(ACTC) அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 325 வாக்குகள் – 1 உறுப்பினர்

(SJB) ஐக்கிய மக்கள் சக்தி – 280 வாக்குகள் – 0 உறுப்பினர்கள் இல்லை

(UNP) ஐக்கிய தேசிய கட்சி – 88 வாக்குகள் – 0 உறுப்பினர்கள் இல்லை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சிலாபம் பஸ் விபத்தில் 21 பேர் படுகாயம்

சிலாபம், தெதுரு ஓயா அருகே, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து...

கனவுகளின் திறப்பு விழா: பொதுமக்களின் கவனத்துக்கு

ஆகஸ்ட் 2 ஆம் திகதி நடைபெற உள்ள பிரம்மாண்டமான திறப்பு விழாவிற்கான...

ஆப்கானில் தாலிபான் ஆட்சியை அங்கீகரித்த முதல் நாடாக மாறிய ரஷ்யா!

ஆப்கானிஸ்தானில் தாலிபான் அரசாங்கத்தை முறையாக அங்கீகரித்த முதல் நாடாக ரஷ்யா வியாழக்கிழமை...

நாடு கடத்தப்பட்ட மூன்று சந்தேகநபர்கள்

பாரிய அளவிலான நிதி மோசடியில் ஈடுபட்டு, இந்தியாவுக்குத் தப்பிச் சென்ற மூன்று...