Date:

மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேச சபைக்கான முடிவு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது.

மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேச சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.

மாந்தை மேற்கு பிரதேச சபையில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

இலங்கை தமிழரசு கட்சி (ITAK) 3,218 வாக்குகள் – 5 உறுப்பினர்கள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 2,842 வாக்குகள் -4 உறுப்பினர்கள்

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA) – 2,792 வாக்குகள் -4 உறுப்பினர்கள்

தேசிய மக்கள் சக்தி (NPP) – 2,416 வாக்குகள் – 4 உறுப்பினர்கள்

இலங்கை தொழிலாளர் கட்சி (SLLP)- 1,330 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பொடி லெசியை தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய அனுமதி

பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும், பல கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடையவருமான பொடி...

வவுச்சருக்கான கால எல்லை நீடிப்பு

2026 ஆம் ஆண்டுக்கான 3,000 ரூபாய் பெறுமதியான பாதணி வவுச்சர்களை வழங்கும்...

’டித்வா நிவாரண பணிகளை துரிதப்படுத்துக’

டித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகளை மிகவும் திறமையாகவும்...

நாளை 04 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் நாளை...