Date:

யாழ்பாணம் மாவட்டம் வல்வெட்டித்துறை நகர சபை

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது.

யாழ்பாணம் மாவட்டம் வல்வெட்டித்துறை நகர சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.

வல்வெட்டித்துறை நகர சபையில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC) – 1,558 வாக்குகள் – 7 உறுப்பினர்கள்

இலங்கை தமிழரசு கட்சி (ITAK) 1,299 வாக்குகள் – 5 உறுப்பினர்கள்

தேசிய மக்கள் சக்தி (NPP) – 676 வாக்குகள் – 3 உறுப்பினர்கள்

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (EPDP) – 90 வாக்குகள் – 1 உறுப்பினர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கஸ்ஸப தேரர் உள்ளிட்டோருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட வணக்கத்திற்குரிய பலாங்கொட...

நாணய சுழற்சியில் இத்தாலி அணி வெற்றி

2026 டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் ஸ்கொட்லாந்து மற்றும் இத்தாலி...

இன்று முதல் தபால் கட்டணங்களில் திருத்தம்

இன்று (09) முதல் தபால் கட்டணங்களை அதிகரிப்பதற்குத் தபால் திணைக்களம் நடவடிக்கை...

தேர்தலில் Sanae Takaichi அபார வெற்றி

ஜப்பான் பிரதமராக சனே டக்காச்சி (Sanae Takaichi) கடந்த அக்டோபரில் பதவி...