உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது.
இரத்தினபுரி மாவட்டம் பலாங்கொடை நகர சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.
பலாங்கொடை நகர சபையில் தேசிய மக்கள் சக்தி (ITAK) வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
தேசிய மக்கள் சக்தி (NPP) – 4833 வாக்குகள் -07 உறுப்பினர்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 3232வாக்குகள் – 05 உறுப்பினர்கள்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 1442 வாக்குகள் – 02 உறுப்பினர்கள்
சுயாதீன குழு – 1 (IND1) – 664 வாக்குகள் – 01 உறுப்பினர்
ஐக்கிய தேசிய கட்சி (UNP) – 458 வாக்குகள் – 01 உறுப்பினர்