341 உள்ளூராட்சி மன்றங்களில், 339 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வாக்களிப்பு, செவ்வாய்க்கிழமை (06) காலை 7 மணிக்கு ஆரம்பமாகி 4 மணிக்கு நிறைவடைந்தது.
இன்னும் சற்றுநேரத்தில் வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Date: