Date:

லொக்கு பெட்டி நாட்டுக்கு

கிளப் வசந்த கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியாக கருதப்படும் “லொக்கு பெட்டி” என்ற லத்துவாஹந்தி சுஜீவ ருவன் குமார டி சில்வா, நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

 

சந்தேக நபர், குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகளால் துபாயில் இருந்து விமானம் மூலம் இன்று (04) காலை 7.43 மணியளவில் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

 

“லொக்கு பெட்டி” என்ற இந்த சந்தேக நபர் பெலாரஸில் வைத்து அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அரச இணையவழிச் சேவைகளை மீட்டெடுக்க விசேட கூட்டம்

சுமார் 8 திணைக்களங்களைப் பாதித்துள்ள அரச இணையவழிச் சேவைகளை மீட்டெடுப்பதை விரைவுபடுத்த,...

பல அரச நிறுவனங்களின் இணையவழி சேவைகள் பாதிப்பு

இலங்கை அரச மேகக்கணிமை (Lanka Government Cloud - LGC) சேவையில்...

காசா அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது

காசா அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஆவணத்தில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்...

இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது

கணேமுல்ல சஞ்சீவ கொலையின் முக்கிய சந்தேகநபர்களில் முக்கியமானவராகக் கருதப்படும் இஷாரா செவ்வந்தி...