நுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை (மார்ச் 12) காலை 8.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் 24 மணித்தியால அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை வைத்தியர்கள் முன்னெடுக்கவுள்ளனர்.
Date:
Just in நாடளாவிய வேலை நிறுத்தம்..!
