எரிபொருள் நிலையங்கள் இரவு 8 மணியுடன் மூடப்படுமென சில தொழிற்சங்கங்கள் தெரிவித்த போதிலும் வழமை போன்று எரிபொருள் நிரப்பு நிலையங்கள் உரிய நேரம் வரை இயங்குவதாக எரிபொருள் நிரப்பு நிலையங்களின் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை தடையின்றி பொதுமக்கள் எரிபொருளை கொள்வனவு செய்கின்றமையும் பல பகுதிகளில் காணக்கிடைத்துள்ளது