சவுதி அரேபியா, கத்தார், துபாய், இந்தோனேசியா மற்றும் அவுஸ்திரேலியாவில் நாளை(01) புனித நோன்பு ஆரம்பமாக உள்ளது.
மேலும் இலங்கை, மலேசியா, இந்தியா, சிங்கப்பூர், புரூனை, ஜப்பான், கொரியா, பிலிப்பைன்ஸ் நாடுகளில் ஞாயிறன்று(2) புனித நோன்பு ஆரம்பமாகும் என சர்வதேச ஊடகங்கள் அறிவிக்கிறது.