இலங்கையின் ரமழான் தலைப்பிறை பற்றிய அறிவிப்பு வெளியானது…!
இலங்கையில் எப்பாகத்திலும் புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை தென்படாத காரணத்தினால் எதிர்வரும் மார்ச் மாதம் 02ம் திகதி ரமழான் நோன்பு ஆரம்பிக்கப்படும் என்று கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது..