நாளை (17) சமர்ப்பிக்கப்படவுள்ள 2025 வரவு செலவுத் திட்டத்தின் இறுதி ஆவணத்தை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (16) பார்வையிட்டார்.
ஜனாதிபதி செயலகத்தில் வைத்து அவர் இதனை பார்வையிட்டுள்ளார்.
நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவும் இதன்போது பங்கேற்றிருந்தார்.