பாணந்துறை தேசிய மின் வழங்கல் துணை நிலையத்தில் அவசர நிலை காரணமாக
தேசிய மின் வழங்கல் மார்க்கத்தில் சமச்சீரற்ற நிலமை ஏற்பட்டுள்ளதால் நாடளாவிய மின் வழங்கலில் தடை ஏற்பட்டுள்ளதாகவும், இன்று மாலைக்குள் வழமைக்கு மின் விநியோகத்தை கொண்டுவர முடியும் என மின்சக்தி எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், பிரதான மின்மாற்றி ( Power Transformer) ஒன்றின் மீது குரங்கு ஒன்று பாய்ந்துள்ளதாகவும் மின்சாரத்துறை உயர் வட்டாரம் தெரிவிப்பபு.