அரகலய காலத்தில் தீ வைத்து அழிக்கப்பட்ட சொத்துக்களுக்கு நட்டஈடாக மொத்தம் 1.22 பில்லியன் ரூபா பெற்ற 43 எம்.பி.க்களின் பெயர்கள் அடங்கிய பட்டியல் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
கபில நுவன் அத்துகோரல – 504,000 ரூபா
விமலவீர திஸாநாயக்க – 550,000 ரூபா
கீதா குமாரசிங்க – 972,000 ரூபா
ஜானக திஸ்ஸகுட்டியராச்சி – 1,143,000 ரூபா
குணபால ரத்னசேகர – 1,412,780 ரூபா
பிரேமநாத் சி.தொலவத்த – 23 இலட்சம் ரூபா
பிரியங்கர ஜயரத்ன – 2,348,000 ரூபா
சம்பத் அத்துகோரல – 2,540,610 ரூபா
ஜயந்த கடகொட – 2,814,800 ரூபா
விமல் வீரவன்ச – 2,954,000 ரூபா
பேராசிரியர் சன்ன ஜெயசுமண – 3,334,000 ரூபா
அகில எல்லாவல – 3,554,250 ரூபா
சமல் ராஜபக்ஷ – 6,539,374 ரூபா
சந்திமா வீரக்கொடி – 6,948,800 ரூபா
அசோக பிரியந்த – 7,295,000 ரூபா
சமன் பிரியா ஹெராத் – 105.2 இலட்சம்
ஜனக பண்டார தென்னகோன் – 105.5 இலட்சம்
ரோஹித அபேகுணவர்தன – 116.4 இலட்சம்
சிறப்பு மருத்துவர் சீதா அரம்பேபொல – 137.8 இலட்சம் ரூபா
சஹான் பிரதீப் – 171.3 இலட்சம்
ஷெஹான் சேமசிங்க – 185.1 இலட்சம் ரூபா
இந்திக்க அனுருத்த – 195.5 இலட்சம் ரூபா
மிலன் ஜயதிலக்க – 223 இலட்சம் ரூபா
கலாநிதி ரமேஷ் பத்திரன – 281 இலட்சம் ரூபா
துமிந்த திஸாநாயக்க – 288 இலட்சம் ரூபா
கனகா ஹெராத் 292 இலட்சம் ரூபா
டிபி ஹெராத் – 321 இலட்சம் ரூபா
பிரசன்ன ரணவீர – 327 இலட்சம் ரூபா
டபிள்யூ.டி.வீரசிங்க – 372 இலட்சம் ரூபா
சாந்த பண்டார – 391 இலட்சம் ரூபா
எஸ்.எம்.சந்திரசேன – 438 இலட்சம் ரூபா
சனத் நிஷாந்த – 427 இலட்சம் ரூபா
சிறிபால கம்லத் – 509 இலட்சம் ரூபா
அருந்திக பெர்னாண்டோ – 552 இலட்சம் ரூபா
சுமித் உடுகும்புர – 559 இலட்சம் ரூபா
பிரசன்ன ரணதுங்க – 561 இலட்சம் ரூபா
கோகிலா குணவர்தன – 587 இலட்சம் ரூபா
மோகன் பி டி சில்வா – 601 இலட்சம் ரூபா
நிமல் லான்சா 692 இலட்சம் ரூபா
அலி சப்ரி ரஹீம் – 709 இலட்சம் ரூபா
காமினி லோககே – 749 இலட்சம் ரூபா
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ – 934 இலட்சம் ரூபா
கெஹலிய ரம்புக்வெல்ல – 959 இலட்சம் ரூபா