Date:

முனீர் முளப்பருக்கு எதிராக சதித்திட்டம்- விசேட அறிவிப்பு

 

தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் *முனீர் முளப்பர்* மற்றும் தேசிய மக்கள் சக்தியினை குறிவைத்து, மக்களிடையே போலியான தகவல்கள் மற்றும் வெறுப்பை பரப்பும் சதிதிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதை நாங்கள் அவதானித்துள்ளோம்.

 

ஒரு நபர் தன்னை அமைச்சர் முனீர் முளப்பர் என்று அடையாளப்படுத்தி தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு, கட்சித் செயட்பாடுகளுக்காக நிதி உதவி செய்யுமாறு கோரி பணம் கேட்டுள்ளார். இம்மோசடியாளர் வெளிநாடுகளில் பணிபுரிபவர்கள் மற்றும் தனவந்தர்களை குறிவைத்து எமாற்றி பண மோசடி செய்ய முயன்றுள்ளார்.

 

எனவே, பொதுமக்கள் இது தொடர்பாக விழிப்புடன் இருக்குமாரும் இதுபோன்ற மோசடி செய்பவர்களிடம் ஏமாறாமல் இருக்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம். இந்நபர்கள் குறித்து ஏதேனும் தகவல் இருந்தால், எங்களுக்கு (0779921955) தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

ஊடக செயலாளர்,

தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சு.

2025-01-26

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஈரானில் மீண்டும் நிலநடுக்கம்

ஈரானின் பண்டார் அப்பாஸ் (Bandar Abbas) பகுதிக்கு மேற்கே இன்று (07)...

டுபாய் விமான நிலையம் அருகில் வெடிப்பு

டுபாய் விமான நிலையம் அருகில் இன்று (07) வெடிப்புச் சத்தம் கேட்டதாகவும்,...

ஈரானின் 30 போர்க் கப்பல்களை தகர்த்தது அமெரிக்கா

ஈ​ரான் கடற்​படை​யின் ட்ரோன் ஏவும் கப்​பல் உட்பட 30 இற்கும் மேற்​பட்ட...

மெஹ்ராபாத் சர்வதேச விமான நிலையம் மீது தாக்குதல்!

ஈரானின் மிகவும் பரபரப்பான விமான நிலையமாகக் கருதப்படும் மெஹ்ராபாத் (Mehrabad) சர்வதேச...