Update: மன்னார் நீதிமன்றத்துக்கு முன்பாக இன்று (16) காலை இனந்தெரியாதோர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது
இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அதில் மூவர் மரணமடைந்துள்ளனர் என்றும் அறிவித்துள்ளது.