Date:

Breaking ஓய்வு பெறுகிறார் ஜெனரல் சவேந்திர சில்வா

இலங்கையின் பாதுகாப்புப் படைகளின் 8ஆவது பிரதானியான (CDS) ஜெனரல் சவேந்திர சில்வா, 2025 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி இலங்கை இராணுவத்தில் தனது பதவி மற்றும் சேவையிலிருந்து ஓய்வு பெறவுள்ளார்.

ஜூன் 1, 2022 அன்று CDS ஆக நியமிக்கப்பட்ட ஜெனரல் சில்வா, 40 ஆண்டுகளுக்கும் மேலாக தேசத்திற்கு சேவையாற்றியுள்ளார். CDS இன் பாத்திரத்தை ஏற்றுக்கொள்வதற்கு முன்னர், அவர் பாதுகாப்புப் படைகளின் பதில் பிரதானியாகவும், இலங்கை இராணுவத்தின் 23 வது தளபதியாகவும் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 607ஆக அதிகரித்தது

இன்று மாலை 6 மணிவரையான நிலவரப்படி, இயற்கை அனர்த்தத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை...

2026 வரவு செலவுத் திட்டம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு திருத்தங்களுடன் 157 மேலதிக...

பலத்த மின்னல் தாக்கம் குறித்த எச்சரிக்கை

மேல், சப்ரகமுவ மாகாணங்களுக்கும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கும் பலத்த மின்னல்...

தாஹிர் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்

நெய்னா தம்பி மரிக்கார் மொஹம்மட் தாஹிர் பாராளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் முன்னிலையில்...