Date:

Breaking விபத்தில் மூவர் பலி: 39பேர் படுகாயம்

தம்புள்ளை – மஹியங்கனை வீதியில் தனியார் பேருந்து ஒன்றும் வேனும் மோதிக்கொண்டதில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் 39 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வேனுடன் மோதியதில் பஸ் பள்ளத்தில் விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்தில் பேருந்தில் பயணித்த 37 பேரும் வேனில் பயணித்த ஐந்து பேரும் காயமடைந்து வில்கமுவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சிம் அட்டை மீள் பதிவு: அமைச்சரவை அனுமதி!

2019 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 02 ஆம் திகதிக்கு முன்னர்...

பாகிஸ்தான் பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ள ஜனாதிபதி

இந்தியாவுடன் நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தீர்மானித்தமைக்காக,...

நெதர்லாந்து அணி அபார வெற்றி!

2026 டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் நெதர்லாந்து மற்றும் நமீபியா...

இந்தியா பாகிஸ்தான் போட்டி தொடர்பில் புதிய தகவல்

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2026 டி20 உலகக் கிண்ண தொடரில் இந்தியா...