முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் பிரத்தியேக செயலாளர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தமை தொடர்பான விசாரணைகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் கட்டுகஸ்தோட்டை மஹய்யாவ பகுதியிலுள்ள அலுவலகத்திற்கு அருகிலுள்ள வீட்டில் அவரது பிரத்தியேக செயலாளர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி நேற்று (20) பகல் உயிரிழந்தார்.