Date:

தமிழர் விடுதலைக் கூட்டணியின் பிரதிநிதியாக பவதாரணி இராஜசிங்கம் இன்று கொழும்பில் நடாத்திய ஊடக சந்திப்பு

தமிழர் விடுதலைக் கூட்டணியின் சட்டச் செயலாளரான பவதாரிணி இராஜசிங்கம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்…

கடந்த 2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் இன்னுமொரு தேசிய கட்சியில் போட்டியிட்டால் கூட அந்த தேர்தலில் என்னால் எனது இலக்கினை அடைய முடியாது நிலையில் அதனை தொடர்ந்து வந்த காலப்பகுதியில் எனது அரசியலை தமிழர் விடுதலை கூட்டணி ஊடாக முன்னெடுத்து கடந்த நான்கரை வருடங்களாக பல்வேறு வேலை திட்டங்களை முன்னெடுத்து வந்துள்ளேன் எனது முதலாவது நம்பிக்கை தேசிய கட்சிகளுடன் கரைந்து கலந்து கொண்டு அரசியல் செயல்பாடுகளை முன்னெடுக்கும் போது நமது தனித்துவத்தை இழப்பது மாத்திரம் அல்லாமல் நாம் கரைந்து காணாமல் கூடிய சந்தர்ப்பங்களும் இருக்கிறது என்பதை என்னை அந்த தேர்தலில் அறிமுகப்படுத்திய நண்பரும் கூட இன்று அத்தகைய தேசிய கட்சியிலிருந்து ஓரமாக்கப்பட்டு வேறு ஒரு கூட்டணியில் போட்டிருக்கும் நிலைமை உருவாகி இருக்கிறது இந்த நிலையில் தான் தமிழர்களின் பாரம்பரிய கட்சியான தமிழர் விடுதலை கூட்டணியில் இணைந்து கொண்டு கடந்த நான்கரை வருட காலமாக செயற்பட்ட அடிப்படையில் இன்று இந்த பொதுத் தேர்தலை நாங்கள் ஒரு குழுவாக சந்திக்கின்றோம். அந்த வகையில் வடக்கு கிழக்கில் மூன்று மாவட்டங்களில் அதாவது கிழக்கிலே மட்ட கிளப்பு வடக்கிலே யாழ்ப்பாணம் பண்ணி அதனோடு மத்தியிலே கண்டி மாவட்டங்களில் தமிழர் விடுதலை கூட்டணி உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றது. இதன் ஊடாக வடக்குக்கும் தெற்குமான ஒரு ஐக்கியத்தை நாங்கள் வலியுறுத்துவது மாத்திரமல்லாமல் வடக்கிலே ஒரு பாரம்பரிய கட்சியின் முக்கியத்துவத்தை நாங்கள் வலியுறுத்தி இருக்கிறோம் இருந்தால் போல் எழுந்து நின்று கொண்டு பணத்தை முதலீடு செய்து கட்சியிலே உருவாக்கி அதன் ஊடாக பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை கொண்டு வருவது என்பதாக தீர்மானிக்கப்படுவதானது மீண்டும் இந்த அந்த முதலீடு செய்யப்படுகின்ற படத்தை பெறுவதற்காக அவர்கள் பாராளுமன்ற அதிகாரத்தை பயன்படுத்துவார்கள் என்பதை நாங்கள் நினைவில் கொள்ள வேண்டும் அவ்வாறு இல்லாமல் பாரம்பரியமாக எங்களுக்கு இருந்த அரசியல் கொள்கை கோட்பாடுகளை சமகாலத்திற்கு ஏற்றார் போல் நவீனத்துப் படுத்திக் கொண்டு முன்சென்று சொல்லக்கூடிய எமது எண்ணிக்கை சிறுபான்மை சமூகத்தை ரத்தம் செய்யக்கூடிய கட்சிகளை பலப்படுத்த வேண்டியது எமது கடப்பாடு என நாங்கள் எண்ணுகிறோம் அந்த வகையில் தான் தமிழர் விடுதலைக் கூட்டணி கடந்த காலங்களில் வடக்கு கிழக்கு கட்சிகளை மாத்திரம் அல்லாமல் மலேக கட்சிகளையும் அரவணைத்து சென்றிருந்த வரலாற்றை நாங்கள் ஞாபகப்படுத்துகின்றோம் முஸ்லிம் சமூகத்தையும் அது ஒன்று சேர்த்து வைத்திருந்தது என்பதை ஞாபகப்படுத்திக் கொண்டு அந்த புள்ளியில் இருந்து மீண்டும் நாங்கள் ஆரம்பிக்கின்றோம் என்னை பொறுத்த வரைக்கும் ஒரு சிறுவர் பாடசாலை ஆசிரியர் என்கின்ற வகையிலும் அத்தகைய சிறுவர் பாடசாலைகளில் ஆசிரியராக கடமை ஆற்றும் ஆசிரியர்களின் பிரதிநிதி என்கின்ற வகையிலும் அதற்காக தொடர்ச்சியாக உழைத்து வருகின்ற வகையிலே அத்தகைய சிறுவர் பாடசாலை ஆசிரியர்களை வாக்கு தேவைக்காக அரசியலுக்காக பயன்படுத்த வேண்டாம் என்றும் பயன்படுத்தக்கூடாது என்றும் இந்த சந்தர்ப்பத்திலே கேட்டுக் கொள்கின்றேன். அதேபோல கலைத்துறையிலும் ஆர்வம் உள்ளவன் என்ற வகையிலே பல்வேறு கலைச் சார்ந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றன கலைஞர்கள் பக்கமாகும் என்று இந்த பிரதிநிதித்துவத்தை வழங்க எண்ணுகிறேன் கலைஞர்களை அரசியல் மேடைகளிலே பாடல் பாடுவதற்கும் சந்தோஷப்படுத்துவதற்கு பயன்படுத்திக் கொள்கிற அதே நேரம் அந்த சந்தோஷத்தை குதூகலத்தை வழங்குகின்ற அந்த கலைஞர்களின் வாழ்க்கைக்கு இந்த அரசியல்வாதிகள் எந்தளவு தூரம் உதவி இருக்கிறார்கள் அவர்களுக்கான வேலை திட்டத்தை முன் வைத்திருக்கிறார் என்பது தொடர்பாகவும் நான் கேள்வி கேட்க விரும்புகிறேன் எனவே இத்தகைய பின்னணியில் இருந்து அந்த சிறுவர் பாடசாலை ஆசிரியைகளையோ அல்லது கலைஞர்களையோ வெறுமனே வாக்கு தேவைக்காக பயன்படுத்தும் அரசியலுக்கு அப்பாற்பட்டு நின்று கொள்கை ரீதியாக அதனை அரசியல் மையப்படுத்தாது அவர்களது நல்வாழ்வுக்காக அரசியல் செயல்பாடுகள் அமையும் பண்ணும் கொள்கை தீர்மானங்கள் எடுக்க வேண்டும் என்ற தீர்மானத்தை முன்வைப்பதோடு தேசிய குரலாக எடுத்து எடுப்பிலேயே அங்காங்கி வரும் சத்தங்களுக்கு அடிபணிந்து அந்த சத்தங்களில் மீது ஆசைப்பட்டு மக்கள் தனது வாக்குகளை வீணடிக்க விடாமல் ஒரு தேசிய குரலாக தொடர்ச்சியாக ஒழிக்க கூடிய இன்னைக்கு சிறுபான்மை மக்களின் உரிமைக்குரலாக தொடர்ச்சியாக இயங்கக்கூடிய பாரம்பரிய தமிழர் விடுதலை கூட்டணி உதயசூரியன் சின்னமானது சிரேஷ்ட தலைவர்களோடு புதிய இளம் முகங்களையும் அறிமுகப்படுத்தி வடக்கு திருத்திக்கு ஒரு ஐக்கியத்தை உருவாக்கும் வகையிலே இந்த செயல்பட முன்னெடுத்துள்ளது அதனை ஆதரிக்கும் மாறும் மட்டக்களப்பு யாழ்ப்பாணம் வள்ளி மாவட்டத்திலும் மத்தியிலே கண்டிநோரலி மாவட்டத்திலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்குமாறு இந்த ஊடக சந்திப்பில் ஊடாக கேட்டுக்கொள்கிறேன்…

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பலஸ்தீன் மக்களின் உரிமைகளுக்காக முன் நிற்போம்

திசைகாட்டி அரசாங்கத்தின் தேர்தல் விஞ்ஞாபன வாக்குறுதிகள் இன்று வெறும் புஸ்வாணமாகிவிட்டன என எதிர்க்கட்சித்...

சமூக ஊடகங்களில் பரவிவரும் சிறி தலதா வழிபாட்டு புகைப்படம் குறித்து விசாரணை

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் நடைபெற்று வரும் 'சிறி தலதா வழிப்பாட்டு'...

ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல் தொடர்பான அறிக்கை சி.ஐ.டியிடம் ஒப்படைப்பு

ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373