Date:

கொழும்பு ஸாஹிராக் கல்லூரியில் கல்விகற்கும் 12 மாணவர்களது நூல் வெளியீட்டு

சர்வதேச சிறுவர் தினமான அக்டோபர் முதலாம் ஆம் திகதி கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் ஆங்கிலம் மொழிமூலம் கல்விகற்கும் சிரேஸ்ட பிரிவின் 12 மாணவர்களது நூல் வெளியீட்டு வைபவம் கல்லூரியின் அதிபர் றிஸ்வி மரிக்கார் தலைமையில் அப்துல் கபூர் மண்டபத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பாடசாலையில் மாணவர்களது ஆக்கத்திறனையும் இலக்கியத்தையும் வளர்க்கும் முகமாகவும் மாணவர்களை சுயமாக நூல்களை எழுத ஊக்குவிக்கும் முகமாகவும் அதனை பிரசுரிக்கவும் மாணவர்களுக்கு வழியமைத்துக் கொடுக்கப்படுகின்றது. இவ் வைபவத்தில் மாணவர்களது கலை, இலக்கியம் மற்றும் சிறுகதைகள் அடங்கிய 12 நூல்கள் வெளியீட்டு வைக்கப்பட்டது.

No description available.

 

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக டவர்; ஹோல் நிதியத்தின் பணிப்பாளர் சபை உறுப்பிணர் புரவலர் ஹாசிம் உமர் கலந்து கொண்டு மாணவர்களது 12 நூல்களின் முதற் பிரதிகளைப் பெற்றுக் கொண்டார். இவ் வைபவத்தில் கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் பிரதி அதிபர் ரசீன் ஹசன், உப அதிபர் திருமதி ஹிஜாசி மொஹிதீன், பகுதித் தலைவவி சீனாஸ் பதூர்டீன், உப அதிபர் ஏ.எம்.மிஹ்லார்.

ஆசிரிய ஆசிரியர்களும் பெற்றோர்களும் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வு சுகாதார அமைச்சின் வழிகாட்டலின் கீழ் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No description available.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கோழி இறைச்சியின் விலையில் மாற்றம்

தற்போது கோழி இறைச்சியின் விலை அதிகரித்து, ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி...

அதிகாலையில் இடம்பெற்ற பேருந்து விபத்து

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தும் தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு...

அலி சப்ரியின் கருத்தை வன்மையாக கண்டிக்கிறது ஜம்இய்யத்துல் உலமா

முன்னாள் அமைச்சர் அலி சப்ரி அவர்கள், முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்...

ஈஸ்டர் தாக்குதல் – எதிர்காலத்தில் சிலர் கைது செய்யப்படலாம்

உயிர்த்த ஞாயிறு தினத் விசாரணைகளின் பிரகாரம் எதிர்காலத்தில் சிலர் கைது செய்யப்படலாம்...