Date:

சின்னத்திரையில் கலக்கும் டாப் 10 பிரபலங்கள் யார் யார்?

வெள்ளித்திரையில் கலக்கும் பிரபலங்களில் யார் யார் பெஸ்ட் என்கிற விவரம் வருடா வருடம் வரும். அதேபோல் சின்னத்திரையில் நாயகியாக, தொகுப்பாளினியாக நிறைய பேர் கலக்கி வருகிறார்கள்.

அதில் ரசிகர்களிடம் அதிகம் வரவேற்பு பெற்ற பிரபலங்கள் யார் யார் என்கிற விவரத்தை அண்மையில் ஆங்கிய பத்திரிக்கை வெளியிட்டார்கள்.

சிலருக்கு அந்த டாப் 10ல் எந்த பிரச்சனையும் இல்லை ஆனால் மற்றவர்கள் இல்லை இவர் தான் முதலில், அவர் தான் முதல் வர வேண்டும் என தங்களுக்கு பிடித்தவர்களை கூறி கமெண்ட் செய்து வருகிறார்கள்.

சரி நாம் தற்போது ஆங்கிய பத்திரிக்கை வெளியிட்ட விவரம் படி டாப் 10ல் இடம்பெற்றவர்களின் விவரத்தை பார்ப்போம்.

  1. ரம்யா பாண்டியன்
  2. ரோஷ்னி ஹரிப்ரியன்
  3. பவித்ரா லட்சுமி
  4. நட்சத்திரா நாகேஷ்
  5. ஆயிஷா
  6. ஷிவானி நாராயணன்
  7. ஆல்யா மானசா
  8. திவ்யதர்ஷினி
  9. கிகி விஜய்
  10. சாந்தினி தமிழரசன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking சமாதான முன்மொழிவை ஈரான் உத்தியோகபூர்வமாக நிராகரிப்பு

போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக அமெரிக்கா முன்வைத்த சமாதான முன்மொழிவை ஈரான்...

அமெரிக்காவிற்கு ஈரான் கொடுத்த பதில்!

அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட போர்நிறுத்தக் கோரிக்கைகள் மற்றும் நிபந்தனைகளை ஈரான் உத்தியோகபூர்வமாக நிராகரித்துள்ளது.   திணிக்கப்பட்டுள்ள...

சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி

தடுப்புக் காவலில் உள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ்...

நிதியியல் உலகில் பரபரப்பு : 150 டொலராக அதிகரிக்கப்போகும் எண்ணெய் விலை? : பிளாக்ராக் நிறுவனம் அதிரடி

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றங்கள் காரணமாக மசகு எண்ணெய்...