Date:

இத்தாலி – மிலான் நகரசபை தேர்தலில் களமிறங்கும் இலங்கை பெண்

இலங்கை பெண் ஒருவர் இத்தாலி – மிலான் நகரசபை தேர்தலில் போட்டியிடுகின்றார்.

தம்மிகா சந்திரசேகர என்ற குறித்த பெண் இலக்கம் 8ல் போட்டியிடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர் சுமார் 30 வருடங்களாக இத்தாலியில் வசிக்கின்றார்.

பல சமூக பணிகளில் ஈடுபடும் இவருக்கு அதிக வாக்குகள் கிடைக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன் மிலான் பகுதியில் உள்ள பெரும்பாலான இலங்கையர்களும் தமக்கு வாக்களிப்பார்கள் என எதிர்பார்ப்பதாக தம்மிகா சந்திரசேகர நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஷ் கமகே கைது

பொலிஸ் கலாசார பிரிவின் பதில் பணிப்பாளர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஸ்...

கடமைகளை பொறுப்பேற்றார் புதிய பொலிஸ்மா அதிபர்!

புதிய பொலிஸ்மா அதிபராக சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த...

இலங்கையில் சாதனை படைத்த கூலி

ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகி உள்ளது....

குஷ் போதைப்பொருள் கடத்தல்:வெல்லம்பிட்டியைச் சேர்ந்த சந்தேக நபர் கைது

தாய்லாந்திலிருந்து நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட சுமார் 40 மில்லியன் ரூபாய் பெறுமதியான...