Date:

விசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியானது

பல சேவைகளை அத்தியாவசிய சேவையாக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதன்படி, மின்சார வழங்கல் தொடர்பான சகல சேவைகளும், பெற்றோலிய உற்பத்திகள் மற்றும் எரிபொருள் விநியோகம் மற்றும் சேவைகள் என்பன இவ்வாறு அத்தியாவசிய சேவைகளாக மாற்றப்பட்டுள்ளன.

இந்த சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக மாற்றும் வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதியின் செயலாளர் ஈ.எம்.எஸ்.பி. ஏகநாயக்க நேற்று (20) வெளியிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ரணில் நீதிமன்றில் ஆஜராக மாட்டார் என அறிவிப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (26) நீதிமன்றத்தில் ஆஜராக மாட்டார்...

(Clicks) கோட்டை நீதிமன்ற வளாகத்தில் பதற்றம்

கோட்டை, நீதவான் நீதிமன்றத்தில்  முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக வழக்கு,...

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி

மத்தேகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 342ஆம் வழித்தடத்தில் சல்கஸ் சந்திக்கருகில் இடம்பெற்ற...

மாத்தறையில் துப்பாக்கிச் சூடு

மாத்தறை பொலிஸ் பிரிவு கடற்கரை வீதிப் பகுதியில் காரில் வந்த நபரொருவர்,...