Date:

கொஹூவல துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

கொஹூவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சரணங்கர வீதியில் நபரொருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தாக்குதலுக்கு இலக்கான நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

நெதிமால தெஹிவல பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய நபரே சம்பவத்தில் உயிரிழந்தள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

உலகக் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறினார் ’ பத்திரன ’

இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மதிஷ பத்திரன, இம்முறை நடைபெற்று...

கொழும்பில் பல பகுதிகளுக்கு நீர் வெட்டு

அம்பத்தலேயில் இருந்து தெஹிவளை வரையிலான பிரதான குழாய் திடீரென உடைந்ததைத் தொடர்ந்து,...

சவூதி அரேபியாவில் பிறை தென்பட்டது: நாளை நோன்பு ஆரம்பம்!

சவூதி அரேபியாவில் பிறை தென்பட்ட காரணத்தால் நாளை (18)  முதல் ரமழான்...

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களும் ஆர்ப்பாட்டத்தில்

கொழும்பு பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் குழுவினர், பல கோரிக்கைகளை...