ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 73வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கலாநிதி.விஜயதாச ராஜபக்ஷ அவர்கள், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகர் மறைந்த திரு. S.W.R.D. பண்டாரநாயக்கா சிலைக்கு மலர் மாலை அணிவித்து கௌரவப்படுத்தினர்.