Date:

பாடசாலையில் எனக்கும் அந்த கொடுமை நடந்தது -கௌரி

தனியார் பாடசாலையொன்றின் ஆசிரியரான ராஜகோபாலன் மாணவிகளிடம்  பாலியல் தொடர்பான அத்துமீறலில் ஈடுபட்ட விவகாரம்  சென்னையில் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், 96, மாஸ்டர், கர்ணன் போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகை கௌரி கிஷன், தான் பாடசாலையில் படித்தபோது எதிர்கொண்ட கசப்பான அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

 

அந்தவகையில் ”தான் பாடசாலையில் படித்தபோது ஆசிரியர்கள் சிலர், மாணவ- மாணவிகளை அவதூராக பேசுவது, சாதியை வைத்து பேசுவது, மிரட்டுவது, உடல் அமைப்பை கிண்டல் செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டதாகவும் இதனால் தான் மட்டுமல்லாது தன்னுடன் படித்த அனைவரும் இக் கொடுமைகளை எதிர்கொண்டதாகவும்  அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ” மாணவர்கள்  இது போன்ற பிரச்சனைகளை அனுபவித்தால் தயங்காமல் தெரிவிக்குமாறும்,  பெயர்களை வெளியே சொல்லாமல் பாடசாலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வழி செய்கிறேன் ”என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கஹவத்தையில் பதற்றம் : பொலிஸாருக்கும் பிரதேசவாசிகளுக்கும் இடையில் மோதல்

போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியதற்காக கொலை செய்யப்பட்டதாகக்...

பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேருக்கு காயம்

குடுகல பகுதியில் இருந்து வத்தேகம வழியாக கண்டி நோக்கி பயணித்த வத்தேகம...

அப்துல் வஸீத் எம்.பியாக நியமனம்

இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) உறுப்பினர் அப்துல் வஸீத் இலங்கையின் 10வது...

இலங்கை ரூபாவின் பெறுமதி

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடும்...