அரிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்க அமைச்சரவை தீர்மானித்ததைத் தொடர்ந்து பெரிய அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள், அரிசிக்கு புதிய சில்லறை விலையை நிர்ணயித்துள்ளனர்.
ஆலை உரிமையாளர்களால் அறிவிக்கப்பட்ட புதிய விலை
ஒரு கிலோ நாட்டு அரிசி- ரூ .115/-
ஒரு கிலோ சம்பா அரிசி- ரூ 140/-
ஒரு கிலோ கீரி சம்பா- ரூ .165/-
அரசாங்கம் விதித்த முந்தைய விலை
ஒரு கிலோ நாட்டு அரிசி- ரூ. 98/-
ஒரு கிலோ சம்பா அரிசி- ரூ. 103/-
ஒரு கிலோ கீரி சம்பா- ரூ 125/-