யாழ்ப்பாணம் முரசவில் பகுதியில் மூன்றரை மாத குழந்தை ஒன்று தாயின் பால் புரைக்கேறியதில் உயிரிழந்துள்ளது.
குழந்தையின் தாய் பாலூட்டும் போது மயங்கி விழுந்ததாகவும், அதே நேரத்தில் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.
சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போதும் சிசு உயிரிழந்திருந்ததாக வைத்தியசாலை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.