Date:

வாக்கு சீட்டுக்கள் அச்சிடும் பணி விரைவில்

பழைய முறையில் வாக்குச் சீட்டை அச்சிடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசாங்க அச்சக அதிகாரி கங்கானி கல்பனா லியனகே தெரிவித்தார்.

எவ்வாறாயினும், தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் கலந்தாலோசித்த பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் 40 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதன் காரணமாக வாக்குச் சீட்டு நீண்டதாக இருக்கும் என அரச அச்சகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வேட்புமனுக்கள் பெறப்பட்டவுடன் வாக்குச் சீட்டுகள் அச்சடிக்கும் பணி விரைவில் ஆரம்பிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

‘கெசானி’ புயலால் 59 பேர் பலி; 27,000 பேர் பாதிப்பு

மடகாஸ்கரில் ஏற்பட்ட கெசானி புயலால் 59 பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 25,000...

ரமழானை முன்னிட்டு பேரீச்சம்பழம் அன்பளிப்பு

புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு சவூதி அரேபிய அரசாங்கம் இலங்கை முஸ்லிம்களுக்காக...

ஜனாதிபதி இன்று இந்தியா பயணம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பிற்கு இணங்க, 'AI Impact...

பங்களாதேஷில் இன்று புதிய பிரதமர் பதவியேற்பு

பங்களாதேஷ் பொதுத்தேர்தலில் பெரும்பான்மையை பெற்றுள்ள பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி (BNP) ஆட்சி...