Date:

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பள அதிகரிப்பு வெளியானது வர்த்தமானி

பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த அடிப்படை சம்பளத்தை 1,700 ரூபாவாக அதிகரித்து அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

 

சம்பள நிர்ணய சபையின் தலைவர் H.K.K.A.ஜயசுந்தரவின் கையெழுத்துடன் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

பெருந்தோட்ட தொழிலாளர் ஒருவரின் நாள் சம்பளமாக 1,350 ரூபா வழங்கப்படுவதுடன், அந்த சம்பளத்திற்கு ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் சேர்க்கப்படும் என வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கு மேலதிகமாக உற்பத்தி ஊக்குவிப்பு கொடுப்பனவாக 350 ரூபா வழங்கப்படவுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மின் கட்டணத்தை 100% அதிகரிக்க நேரிடும்: NTNSP தலைவர் எச்சரிக்கை

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மின்சார சபை தொழிற்சங்கங்கள் 40% சம்பள உயர்வை கோருவதாகவும்,...

பிரதமர் நாடு திரும்பினார்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் பிலிப்பைன்ஸிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த...

போரை முடிக்க தயார் – ஈரான் ஜனாதிபதியின் மூன்று நிபந்தனைகள்!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் மூன்று முக்கிய...

மகிழ்ச்சித் தகவல் : இன்று அதிரடியாகக் குறைந்த விலை

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு மத்தியில், இலங்கையின் உள்நாட்டுச் சந்தையிலும் தங்கத்தின்...