Date:

பிரேசில் விமான விபத்து 61 பேர் பலி

பிரேசில் – சவோபவ்ரோ பகுதியில் பயணிகள் விமானமொன்று விபத்துக்குள்ளானதில் 61 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

இந்த விமானமானது, குறித்த பகுதியிலுள்ள குடியிருப்பு பகுதியில் ஒன்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குடியிருப்பு பகுதியிலிருந்து எவருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

விமானத்தில் 57 பயணிகளும், 4 விமான பணியாளர்களும் இருந்துள்ளனர்.

 

இவ்வாறு கீழே வீழ்ந்து விபத்துக்குள்ளான விமானம் முழுமையாக தீக்கிரையாகியுள்ளது.

 

விமானம் விபத்துக்குள்ளானமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என அந்த நாட்டு தகவல்கள் குறிப்பிடுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கெஹெலிய காலத்து மருந்து கொள்வனவுகள் தொடர்பில் தடவியல் கணக்காய்வு

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில்,...

Breaking மின் கட்டண அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை...

ரஷ்யாவில் இரகசியச் சிகிச்சை? ஈரானின் புதிய தலைவர் கடிதம்!

யுத்த மோதல்களுக்கு மத்தியில் மறைந்திருக்கும் ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா...

ஈரானின் கார்க் தீவை கைப்பற்றும் சாத்தியம் உள்ளது – ட்ரம்ப்

ஈரானின் எண்ணெயைக் கைப்பற்ற முடியும் என்றும், அந்நாட்டின் பிரதான எரிபொருள் மையமான...