ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தொடரில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று உரை நிகழ்த்தவுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தலைவமையில் நேற்றைய தினம் ஆரம்பமாகிய ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத் தொடரில் அரசத் தலைவராகவும் ஜனாதிபதி உரையாற்றவுள்ள முதல் சந்தர்ப்பமும் இதுவாகும்.