மொட்டுக்கட்சியின் பங்களி கட்சிகள் இன்று இரவு விசேட பேச்சுவார்தையில் ஈடுப்பட்டுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வீட்டில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பில் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலந்துகொண்டுள்ளனர். இச்சந்திப்பில் கெரவல பிட்டிய மின் உற்பத்தி நிலையத்தில் பங்குகளை அமெரிக்காவிற்கு விற்பனை செய்தமை மற்றும் முக்கிய அரசியல் தீர்மானங்களும் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாராயினும், எதிர்வரும் நாட்களில் கொழும்பு அரசியலில் பாரிய தாக்கம் செலுத்தும் என எதிர்பாக்கப்படுகின்றது.