சவுதி அரேபியா புனித மக்காவில் இன்று துல்ஹஜ் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டுள்ளது.
எனவே அங்கு எதிர்வரும் ஜூன் மாதம் 15 ஆம் திகதி அரபா தினமாகவும் 16 ஆம் திகதி புனித ஹஜ்ஜுப் பெருநாள் தினமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கையில் நாளை (07) பிறை பார்க்கப்பட உள்ளது.