Date:

இலங்கையில் STARLINK சேவை ஆரம்பிக்க இலங்கையில் அனுமதி!

இலங்கையில் செய்மதி இணையச் சேவையை ஆரம்பிக்க STARLINK நிறுவனத்திற்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒதழுங்குப்படுத்தல் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

தொWfwழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத்தை மேற்கோள்காட்டி, ஜனாதிபதி ஊடக பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பான பொது கலந்தாய்வு விவரம் நாளை வெளியிடப்படும் என ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிடுகின்றது.

உலகின் முன்னணி செல்வந்த வர்த்தகரும், டெஸ்லா நிறுவனம் மற்றும் X சமூக வலைத்தளம் ஆகியவற்றின் உரிமையாளருமான எலன் மாக்ஸ்ஸிற்கு சொந்தமான நிறுவனமே StarLink ஆகும்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், எலன் மாக்ஸ்ஸிற்கும் இடையில் இந்தோனேஷியாவில் அண்மையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையை அடுத்தே செய்மதி இணையச் சேவையை இலங்கையில் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கத்தோலிக்க ஆயர்கள் பேரவை ஜனாதிபதியுடன் சந்திப்பு

கொழும்பு உயர் மறை மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை...

Breaking தென்னகோனுக்கு விளக்கமறியல்

குற்றப் புலனாய்வுத் துறையால் (CID) புதன்கிழமை (20)  கைது செய்யப்பட்ட முன்னாள்...

“அல்குர்ஆன்களை விடுவிக்கவும்”

சவுதி அரேபியாவில் இருந்து அனுப்பப்பட்ட புனித அல்குர்ஆன் பிரதிகள் அடங்கிய கொள்கலன்...

மனிதநேயமிக்க நீதிபதி பிராங்க் கேப்ரியோ காலமானார்

அமெரிக்காவும், உலகமும் மிகவும் பணிவான, கனிவான நீதிபதிகளில் ஒருவரை இழந்துவிட்டன. நீதிபதி...