கொழும்பு பிரதான வீதி வரக்காபொல பிரதேசத்தில் இருந்து முற்றாக தடைப்பட்டுள்ளது.
பிரதான வீதியில் மரம் முறிந்து வீழ்ந்தமையினால் வீதி தடைப்பட்டுள்ளது.
கொழும்பு வீதியை பயன்படுத்தும் சாரதிகள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்