Date:

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஷூவின் ஆத்ம சாந்திக்கான பிராத்தனை நிகழ்வு தலவாக்கலையில்

(நானுஓயா நிருபர் செ.திவாகரன்)

கடந்த வாரம் துரதிஷ்டவசமாக விமான விபத்தில் உயிரிழந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஷூவின் ஆத்ம சாந்திக்கான பிராத்தனை நிகழ்வு தலவாக்கலை பிரதான ஜும்மா மஸ்ஜிதில் நேற்று (31) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் நீர் வளங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின் தலைமையில் தலவாக்கலை வாழ் முஸ்லிம் மதத்தவர்களால் வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பின்னர் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

 

இந்நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் சக்திவேல் ,அமைச்சரின் இணைப்பு செயலாளர் முகமட் காதர் இஸ்லாமிய மதத் தலைவர்கள் பொதுமக்கள் நுவரெலியா மாவட்ட பள்ளிவாசல் நிர்வாக சபை அங்கத்தவர்கள் என பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பங்களாதேஷில் மீண்டும் போராட்டம்

பங்களாதேஷில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசாங்கம், நேற்று ஜூலை சாசனத்தில்...

தமிழ் மொழிப் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை அறிவிப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (21) மத்திய மற்றும் ஊவா...

இன்றைய தங்க விலை | ஏறிய வேகத்தில் வீழ்ச்சி…!

கொழும்பு செட்டித்தெரு தங்கச் சந்தையின் தகவலின்படி, இன்று (18) காலை தங்க...

முன்னாள் காதலர் பற்றி இஷாரா வெளியிட்ட தகவல்

கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தின் முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தியிடம் கொழும்பு...