அடுத்த மாதமாகும் போது மீன்களின் விலை வேகமாக அதிகரிக்க கூடும் என பேலியகொட மத்திய மீன் வர்த்தக வளாகத்தின் வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாத நிலையினால் மீன்களின் விலை அதிகரிக்கலாம் என அதன் தலைவர் ஜெயக்கொடி விக்கிரமாராச்சி தெரிவித்துள்ளார்.