வெசாக் பூரணை தினத்தை முன்னிட்டு 278 கைதிகளுக்கு விசேட பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இவர்களில் 10 பெண் கைதிகளும் அடங்குகின்றனர்.னாதிபதியால் இந்த விசேட பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வெசாக் பூரணை தினத்தை முன்னிட்டு இன்றும்(23) நாளையும்(24) கைதிகளை பார்வையிடுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.