ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி ஹெலிகொப்டர் விபத்தில் உயிருடன் வருவதற்கான “வாய்ப்பு எதுவும் இல்லை” என்று அந்த நாட்டின் அரச தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கின்றன.
விபத்தில் ஹெலிகொப்டர் முற்றிலும் எரிந்துவிட்டதாக ஈரானிய அதிகாரி ஒருவரை மேற்கோள் வௌிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
விபத்தில் ஈரான் ஜனாதிபதி உள்ளிட்டவர்கள் பயணித்த ஹெலிகொப்டர் முற்றிலும் எரிந்தது. அதில் பயணித்த அனைத்து பயணிகளும் இறந்துவிட்டதாக அஞ்சப்படுகிறது” என்று அந்த அதிகாரி கூறியுள்ளார்