Date:

சாதனை படைத்த இலங்கை பெண்கள்

நாட்டின் பல பாகங்களிலுமுள்ள பெண் ஒப்பனை கலைஞர்கள் மற்றும் சிறு கைத்தொழில் செய்யும் பெண்களை இணங்கண்டு அவர்களின் முன்னேற்றத்திற்காக “மேக்கப் ஆர்ட்டிஸ்ட் கிளப் ஒப் லங்கா” (Makeup Artist clup of lanka) மூலம் பல்வேறு உதவிகளை செய்யவுள்ளதாக அதன் தலைவி திருமதி அனூஷா குமரேசன் தெரிவித்தார்.

 

இது குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு கொழும்பு 4, பம்பலப்பட்டி லோரன்ஸ் ரோட் “AVS டவரில்” இன்று செவ்வாய்க்கிழமை (14) நடைபெற்றது.

 

இவ்வூடகவியலாளர் மாநாட்டில் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் கிளப் லங்கா மூலமாக சர்வதேச விருதுகளை வென்ற 9 பெண் ஒப்பனை கலைஞர்களும் கலந்து கொண்டு அவர்களின் கருத்துக்களைத் தெரிவித்தனர்.

இதே நேரம் எதிர்வரும் ஜூலை மாதம் 21ம் திகதி கொழும்பில் 250 இற்கும் மேற்பட்ட ஒப்பனை கலைஞர்களை ஒரே இடத்தில் ஒன்று சேர்த்து அவர்களின் ஒப்பனை கலைத்திறமைகளை வெளிக்காட்டி உலக சாதனையொன்றை நிலை நாட்டவுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஜனாதிபதியுடன் மாலைத்தீவு சென்ற ஏழு பேரின் வேலை போனது

ஜனாதிபதி அனுரகுமாரவுடன் மாலைதீவு சென்று திரும்பும்போது, கட்டுநாயக்க  விமான நிலையத்தில் Duty...

முன்னாள் அமைச்சர் சந்திரசேனவுக்கு நிபந்தனை பிணை

முன்னாள் பொருளாதார மேம்பாடு மற்றும் சிறப்புத் திட்டங்கள் பிரதி அமைச்சர் எஸ்.எம்....

திருட்டு பொருட்களுடன் சிக்கிய சந்தேக நபர்கள்

கொழும்பு வடக்கு குற்ற விசாரணை பணியகத்தின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில்,...

பாரியளவில் சிகரெட்டுகள் பறிமுதல்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள சட்டவிரோத சிகரெட்டுகள்...