Date:

கல்வியாளர்கள் தனது அறிவை மேம்படுத்துவது காலத்தின் தேவையாகும் – திரு. இல்ஹாம் மரிக்கார் !

Amazon Campus உயர்கல்வி நிறுவனத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வும், இராப்போசனமும், விரிவுரையாளருக்கான செயலமர்வும் நடைபெற்றது.

30.03.2024 அன்று Ramada Hotel Colombo இல் இவ்வருடத்திற்கான இப்தார் நிகழ்வும், இராப்போசனமும், விரிவுரையாளருக்கான செயலமர்வும். நடைபெற்றது. இதில் Amazon Campus உயர்கல்வி நிறுவனத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர்களும், பயிற்றுவிப்பாளர்களும், சக ஊழியர்களும் அதனோடு அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.

 

ஐக்கிய இராச்சியத்தின் இரண்டு பிரபலமான புதிய அங்கீகாரங்கள் Amazon Campus இற்கு கிடைக்கப்பெற்றது. இவை அங்கு அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது. BCS (UK),OTHM (UK ) ஆகிய இரு அங்கீகாரங்களே இதுவாகும். இவை சர்வதேச ரீதியான அங்கீகாரங்களாகும், குறுகிய காலத்தில் பாடநெறிகளை நிறைவு செய்யக்கூடிய வாய்ப்பு மாணவர்களுக்கு காணப்படுகின்றது.

இதில் பல்வேறு புலமைப்பரில்களும் வழங்கப்பட இருக்கின்றது என Amazon Campus நிறுவனத்தின் பணிப்பாளர் திரு. இல்ஹாம் மரிக்கார் அறிவித்தார்.
(www.amazoncollege.lk)

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நியூயோர்க் நகரத்தின் முதல் முஸ்லிம் மேயர் தெரிவு

நியூயோர்க் நகரத்தின் வரலாற்றில், முதல் முஸ்லிம் மேயராக ஸோஹ்ரான் மாம்டானி தெரிவு...

பிலிப்பைன்சை தாக்கிய சூறாவளி; 60க்கு மேற்பட்டோர் பலி

ஆசியாவில் அமைந்துள்ள தீவு நாடு பிலிப்பைன்ஸ். இந்நாட்டை நேற்று கல்மேகி என்ற...

சரித்த ரத்வத்தே பிணையில் விடுதலை

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மூத்த ஆலோசகராக இருந்த காலத்தில், உரிய...

ஐக்கிய அரபு அமீரகத்தின் இராஜாங்க அமைச்சர் இலங்கை விஜயம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் இராஜாங்க அமைச்சர்...