கட்டுகஸ்தோட்டை பிரதேசத்திற்கு சென்ற தன் மனைவி மற்றும் குழந்தையை நேற்றைய தினம் ( 03 /04/2024 புதன் ) முதல் காணவில்லை என கணவர் முகம்மத் உமர் வத்தேகம பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
மனைவி பாத்திமா ஸம்ருத் மற்றும் குழந்தை அக்குரனை செல்வதற்காக கட்டுகஸ்தோட்டை பஸ் நிலையத்தில் காத்திருந்த நிலையில் அதன்பின்னர் காணாமல் போயுள்ளதாகவும் அவரின் தொலைபேசி செயலிழந்துள்ளதாகவும் கணவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இவர்கள் தொடர்பில் தகவல் ஏதும் தெரிந்தவர்கள் / கண்டவர்கள் தன்னை தொடர்புகொள்ளுமாறு கணவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தகவல் தெரிவிக்க
முகம்மத் 0778 517 579