இலங்கையில் சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளை வலுப்படுத்த ஆசிய அபிவிருத்தி வங்கி 100 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்கும் என நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சு அறிவித்துள்ளது.
Date: