Date:

ஜா-எல துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடையவர் கைது !

 

 

ஜா-எல பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

குறித்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டவர்களின் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர் என கூறப்படும் நபர் ஒருவரை களனி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மினுவாங்கொடை பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

விடைபெறும் லசித் மலிங்க!

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு ஆலோசகராக லசித் மலிங்கவின் ஒப்பந்தம்...

நுவரெலியாவில் குவியும் சுற்றுலா பயணிகள்

நுவரெலியாவில் நிலவும் மாறுபட்ட காலநிலை காரணமாகவும் ஞாயிறு வார விடுமுறை என்பதாலும்...

பங்களாதேஷை T20 உலகக்கிண்ணத்திலிருந்து நீக்கிய ICC!

பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியா செல்லப்போவதில்லை என பங்களாதேஷ் முடிவெடுத்ததைத் தொடர்ந்து, 2026...

83வது தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் வரலாற்று இரட்டை வெற்றியை வென்ற இலங்கை விமானப்படை!

83வது தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் 2025, கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில்...