அரபிக்கடலில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என கடற்த்தொழில் மற்றும் நிரியல்வள திணைக்களம் இலங்கை மீனவர்களுக்கு அறிவித்துள்ளது.
கடந்த சனிக்கிழமை அரபிக்கடலில் சோமானிய ஆயுதக்குழுவினால் ஈரானிய மீன்பிடி கப்பல் கடத்தப்பட்டமை தொடர்பில் எச்சரித்துள்ள கடற்த்தொழில் மற்றும் நீரியல் வள திணைக்களம் இந்த அறிவிப்பை வெளிப்படுத்தியுள்ளது.